Wednesday, 2 March 2016

நைலான் கயிறு- சுஜாதா

                                                    
நைலான் கயிறு  [Nylon Kayiru]நைலான் கயிறு [Nylon Kayiru] by சுஜாதா [Sujatha]
My rating: 5 of 5 stars


பழிக்குப்பழி சரியா தவறா? மன்னிக்கலாமா மன்னிக்கப்படாதா?
Come on, let us test our own morals by diving into page turning novel of Sujatha, 'நைலான் கயிறு'.
1965 இல் எழுதப்பட்ட இந்த நாவல் சுஜாதாவின் முதல் நாவலைப் போலவே இல்லை.A complete page turning crime novel. முதலில் பக்கங்களை திருப்பும் போது கொலை நடந்தவுடன் சுவாரஷ்யம் துவங்குகிறது. ஆங்காங்கே வந்து போகும் சுநந்தாவின் டைரி இன்னும் ஆர்வத்தைத் தூண்டுகிறது. இன்ஸ்பெக்டர் மாதவன் முதலில் வாசிப்பவர் கண்களுக்கு, Sherlock Holmes போல ஒளி அளிப்பதும், பின்னர் வக்கீல் கணேஷ் வந்து குட்டையைக் குழப்புவதுமாகக் கதை நகர்கிறது. கணேஷின் கோர்ட் வாதம் இஸ் சிம்ப்லி பிரில்லியண்ட் because of our Sherlock's nasty loop holes in rushing the hearing of the case to the court. பின்னர் வரும் Retire ஆக இருக்கும் அதிகாரி ராமநாதன் , நம்ம படையப்பா ரஜினி மாதிரி வயஷானாலும் Style illa but துப்பறியும் திறமை மாறாம வலம் வருவதைப் பார்க்க முடிகிறது. Yaar kolai seigiraan/seigiraal enru koorinaal swaarasiyam irukaadhu allava? ரயில் பயணம் தொடங்கும் போது படிக்க ஆரம்பித்தேன். சுமார் இரண்டு மணி நேரம் கழித்து பெருமூச்சு விட்டேன்.வேறு விதமாக சத்தம் கேட்டது. சற்று, சுற்றி முற்றி பார்த்தால் Compartment இல் அனைவரும் உறங்கிக் கொண்டிருக்கிறார்கள். நான் கேட்ட சத்தம் வேறு ஒன்றும் இல்லை, உறங்கிக் கொண்டிருந்த மனிதர்களின் குரட்டைகளின் சங்கமம் தான் அது.
P.S. Thank you Higgin Bothams for making my train journey awesome.

View all my reviews

No comments:

Post a Comment